க்ரைம்தமிழ்நாடு

சூதாட்டத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டிய பணத்தை பறிகொடுத்த குடிகாரக் கணவன்.. தூக்கில் தொங்கிய மனைவி.

சென்னை :

சென்னை நந்தம்பாக்கத்தில் மனைவி தற்கொலை சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வடக்கு மாடி வீதி 2வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (43). மதுவுக்கு அடிமையானவர்.

சுரேஷ் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சூதாடி வந்தார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி (39) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் மோசடி செய்பவர் என்பதால் மனைவி புவனேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார். புவனேஸ்வரியின் தந்தை ராஜேந்திரனும் தனது மகளின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்தார்.

The drunken husband who snached the money he had to pay for school fees in gambling .. The wife who was hanged.

இந்நிலையில் புவனேஸ்வரிஅவரது மகன் மற்றும் மகளுக்கு ஒரு பள்ளி கட்டணம் செலுத்த  ரூ.20,000  சேமித்து வைத்திருந்தார்.   . இந்நிலையில் பள்ளி கட்டணம் செலுத்த சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க இன்று புவனேஸ்வரி பீரோவை திறந்தபோது அதில் பணம் இல்லை. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையும் படியுங்கள் :ஆத்தூர் அருகே : காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை சொலக்காட்டில் பதுங்கியிருந்த சைக்கோ இளைஞர் கைது!

இதுகுறித்து கணவர் சுரேஷ்பாபுவிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. மனைவி புவனேஸ்வரிக்கு தெரியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டத்தில் தோற்றுவிட்டதாக கூறினார். அதிர்ச்சியடைந்த அவரது மனைவி புவனேஸ்வரி கதறி அழுதார். புவனேஸ்வரி இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்ததாகத் தெரிகிறது.

The drunken husband who snached the money he had to pay for school fees in gambling .. The wife who was hanged.

இந்நிலையில் நேற்று இரவு படுக்கையறையில் சுடிதார் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புவனேஸ்வரியின் தந்தை ராஜேந்திரன், நந்தம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்தது தொடர்பாக கணவர் சுரேஷ்பாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் சூதாட்டத்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதையறிந்த தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Wife commits suicide in Nandambakkam, Chennai Sureshbabu (43) is from 2nd Street, North Loft Road, Nandambakkam, next to Chennai.

Wife commits suicide in Nandambakkam, Chennai Sureshbabu (43) is from 2nd Street, North Loft Road, Nandambakkam, next to Chennai. He is addicted to alcohol.

Suresh used to drink and gamble without going to work. He is married to Bhuvaneswari (39) and has a son and a daughter. Since her husband was a swindler, his wife Bhuvaneswari worked in a private company and took care of the family. Bhuvaneswari’s father Rajendran also understood his daughter’s family situation and came to her aid.

In this situation, Bhuvaneswari had saved a little over Rs. 20,000 to build a school for her son and daughter. In this situation when I opened the Bhubaneswari Bureau today to take the money I had saved to pay the school fees there was no money in it. He was shocked to see it,

The drunken husband who snached the money he had to pay for school fees in gambling .. The wife who was hanged.

When her husband Sureshbabu inquired about this, he did not answer correctly. He took the money without the knowledge of his wife Bhuvaneswari and said that he had lost gambling with friends. His shocked wife Bhuvaneshwari cried. Bhuvaneswari seems to have been crying all night long, worried that her helper would have to suffer all the time.

He then shot himself in the bedroom last night and committed suicide by hanging himself from a fan. Bhuvaneswari’s father Rajendran came to know about this and informed the Nandambakkam police station.

Nandambakkam police rushed to the spot, seized Bhuvaneswari’s body and sent her to Crompton Government Hospital for autopsy. Husband Sureshbabu is being investigated in connection with the death of his wife. The incident of a mother committing suicide after learning that her children’s education was affected by her husband’s gambling has caused great grief.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: