தமிழ்நாடு

கோவிலுக்கு சென்ற போது பயங்கரம்.. 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து.. 7 பேர் பலி..!

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், சேம்பர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல டாடா ஏசி வாகனத்தில் சென்றனர்.

திருப்பதி அருகே ஜவ்வாது மலையில் ஏறும் போது வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கோவிலுக்கு செல்லும் போது விபத்து

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், சேம்பர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல டாடா ஏசி வாகனத்தில் சென்றனர். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

7 பேர் பலி

மேலும், காயமடைந்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் வலி தாங்க முடியாமல் தவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அப்பகுதியினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Accident while going to the temple.. 7 devotees killed

 

Terrible when I went to the temple .. van overturned in a 50 foot abyss .. 7 people died ..!

More than 20 people from Puliyur village next to Javvadumalai Puthurnadu in Tirupati district traveled in a Tata AC vehicle to visit the Anjaneyar Temple in the Chamber area.

The van lost control and crashed while climbing Javadu hill near Tirupati. Seven people died on the spot in the accident. More than 20 were seriously injured.

Accident while going to the temple

More than 20 people from Puliyur village next to Javvadumalai Puthurnadu in Tirupati district traveled in a Tata AC vehicle to visit the Anjaneyar Temple in the Chamber area. The vehicle then lost control and stumbled into a 100-foot ditch. Seven people were crushed to death on the spot in the accident.

7 killed

Also, more than 20 of the injured were in excruciating pain. Locals, firefighters and police rushed to the spot and rushed the injured to the Tirupati Government Hospital. Police have registered a case and are investigating the incident. The accident in which 7 people from the same village were killed has caused great tragedy in the area.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: