SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், தேன்கனிக்கோட்டை அலுவலகமில் மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் தலைமையில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் மண்டல தலைவர் Y.பியாஸ் அஹ்மத்,சிறப்பு அழைப்பாளர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
1.கட்சி வளர்ச்சி மற்றும் கிளைகள் வளர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டது.
2.புதிய மாவட்ட பொது செயலாளர் R.ஷபியுல்லாஹ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3.மாவட்ட அணைத்து பகுதியில் கபாஸ குடிநீர் (நிலவேம்பு கஷாயம்)முகாம் நடை பெரும்யான .
மேலும் இதில் மாவட்ட அமைப்பு பொது செயலாளர் N.சவுத் அஹ்மத், மாவட்ட பொருளாளர் B அப்துல் கலீம்,மாவட்ட செய்தி தொடர்பாளர் B.ஷபீர் அகமத், செயற்குழு உறுப்பினர் S.மொஹமது பாரூக், தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டனர்