செய்திகள்தமிழ்நாடு

ஒசூரில் பாஜக சார்பில் முன்னால் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள்‌ விழா

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ஓசூர் சீதாராம் நகரில் வாஜ்பாய் படத்திற்கு மாவட்ட தலைவர் M.நாகராஜ் மலர்த்தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் உடன் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் செயலாளர் பிரவீன் குமார் மாநகர தலைவர் மணி நிர்வாகிகள் வரலக்ஷ்மி மஞ்சுளா கௌரம்மா வீரேந்திர உள்ளிட்டோர் இருந்தனர் இதேபோல் கெலமங்கலம் பேரிகை தேன்கனிக்கோட்டை தளி சூளகிரி அஞ்செட்டி பகுதிகளில் பாஜகவினர் மலரஞ்சலி செலுத்தி அன்னதானம் மற்றும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: