செய்திகள்தமிழ்நாடு

நான் வெற்றிபெற்றால் திருமதி கி.கவிதா கிருபாகரன் திமுக அணியி வெற்றி வேட்பாளர்’.

கள்ளகுறிச்சி

கள்ளகுறிச்சி மாவட்டாம் சங்கராபுரம் பேரூராட்சி 4 வது வார்டு  வேட்பாளாராக  திருமதி கி.கவிதா கிருபாகரன்  போட்டியிடுகிறார்.

கள்ளகுறிச்சி மாவட்டாம் சங்கராபுரம் பேரூராட்சி உட்பட்ட 4 வது வார்டு வேட்பாளாராக மதர்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றிவேட்பாளர். திருமதி கி.கவிதா கிருபாகரன் அவர் கள் போட்டியிடுகிறார் . தமிழக திமுக கட்சியின் சார்பில் வெற்றியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில்  போட்டியிடுகிறார்

திமுக தலைவரின் ஆசியோடும் வெற்றிநடைபோடும் அரசின் சார்பில் 19/12/2022 அன்று நடக்க வுள்ள தேர்தலில் வாக்குகள் சேகரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து வீடுவீடாக சென்றுவாக்குகளை செகரித்துவருகிறார். இவர் வெற்றியன் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பதை தொடர்ந்து. மக்கள்  திருமதி கி.கவிதா கிருபாகரன்  அவர்களை அமோக வரவேற்ப்பு மேற்கொண்டுள்ளனர். மேலும் இவர் 4 வது வார்டில் முதல்  முறையாக போட்டியிடுகிறார்

.

திருமதி கி.கவிதா கிருபாகனனின்  கணவர் கிருபாகரன் இவர் விவரம் தெரிந்த நாள்முதலாகவே திமுக கட்சியின்தொண்டர்  கட்சியன் பணிகள் அனைத்தையும் திறன் படசெய்பவர் . இவர் பணியை பாராட்டும் வகையிலும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் ஆதரவிலும் தற்போது.இவரது மனைவி திருமதி கி.கவிதா கிருபாகரன் கட்சி வேட்பாளராக நியமிக்க பட்டுள்ளார். 

(தேர்தல் அறிக்கை)

இவர் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் செயல் படுத்தவுள்ள திட்டங்கள் சில

  1. மாதம் ஒருமுறை கழிவுநீர் கால்வாய்  சுத்தம் செய்து சீரமைத்தல்.
  2. 4 வது வார்டு தெருக்களில் மின்விளக்குகள் அமைத்து தரப்படும்.
  3. பொது இடங்களில் குப்பை தொட்டி அமைத்து தரப்படும் .
  4. சிமென்ட் சாலை சீரமைத்து தரப்படும்.
  5. முதியோர்மற்றும் விதவை உதவி தொகை (OAB) பெற்றுத்தரப்படும்.
  6. மாதம் ஒருமுறை பேரூராட்சி முகாம் நடத்தப்படும்

Mrs. K. Kavitha Kirubakaran is contesting as the 4th Ward Candidate of Sankarapuram Municipality, Kallakurichi District.

Winner contesting on behalf of the Secular Progressive Alliance as the 4th Ward Candidate of Kallakurichi District Sankarapuram Municipality.

Mrs. K. Kavitha Kirupakaran is contesting. Udayasooriyan is contesting on behalf of the Tamil Nadu DMK under the symbol of victory With the blessings of the DMK leader and on behalf of the victorious government, he has undertaken the task of collecting votes in the elections to be held on 19/12/2022. Following that he has been collecting votes from house to house. He continued to collect votes under the symbol of victory, Udayasooriyan. People have given a warm welcome to Mrs. K. Kavitha Kirubakaran. He is also contesting for the first time in the 4th Ward.

 

Kirupakaran, the husband of Mrs. K. Kavitha Kirupakanan, has been the mastermind of all the volunteer party work of the DMK since the day he came to know the details. His wife Mrs. K. Kavitha Kirubakaran has been nominated as the party candidate.

(Election Report)

Some of the plans he will implement once he wins the election

Cleaning and rehabilitating the sewer once a month.

Lighting will be provided on 4th Ward streets.

Garbage bins will be set up in public places.

Cement road will be rehabilitated. Elderly and Widow Allowance (OAB) will be paid.

Municipal camp will be held once a month.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: