தமிழ்நாடு

இளஞ்சிவப்பு நிறத்தில் ஏரி… தமிழகத்திற்கு ஆபத்து. !!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சதுப்பு நிலம் அருகே உள்ள ஏரியில் தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

ஏரியின் நிறமாற்றம் பாசிகளால் ஏற்பட்டிருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏரியில் சயனோபாக்டீரியா வளர்ந்திருப்பதாகவும், அதன் நிறம் மாறியிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆளில்லா விமானத்தின் உதவியுடன் ஏரி மேலிருந்து புகைப்படம் எடுக்கப்படுகிறது. அதில், ஏரி பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

இதையடுத்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி ஊழியர்கள் ஏரியில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

நச்சுப் பொருட்களை வெளியிடும் சயனோபாக்டீரியா, மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என பள்ளிப் பகுதி வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

        Lake in pink … danger to Tamil Nadu. !!

The water in a lake near the swamp in the Pallikaranai area of ​​Chennai turned pink. It attracted the attention of environmental activists and residents of the area.

Environmentalists say the lake’s discoloration may have been caused by algae. They said cyanobacteria had grown in the lake, which may have changed color. The lake is being photographed from above with the help of an unmanned aircraft. In it, the lake is displayed in bright pink.

Following this, officials of the Tamil Nadu Pollution Control Board and the Chennai IIT Research staff have been collecting samples from the lake.

Residents of the school area have also expressed fears that the cyanobacteria, which emit toxic substances, could harm humans.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: