தமிழ்நாடு

Weather Update: வந்த வேகத்தில் சென்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு..

வானிலை அறிவிப்பு:

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும்  லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08.03.2022: தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

09.03.2022 முதல் 11.03.2022 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

theechudar - tamil,

Weather Update: The Chennai Meteorological Department has forecast the first light to moderate rain in Tamil Nadu today and tomorrow due to the prevailing atmospheric circulation over the Gulf of Mannar and adjoining areas.

According to the Chennai Meteorological Department, a few places in Tamil Nadu, Puthuvai and Karaikal will receive light to moderate rain today due to the prevailing atmospheric circulation over the Gulf of Mannar and adjoining areas.

08.03.2022: Showers or thundershowers will occur at several places in the southern Tamil Nadu and adjoining districts.

Mostly dry weather in Tamil Nadu and Puthuvai and Karaikal areas from 09.03.2022 to 11.03.2022.

For Chennai, the sky will be generally cloudy for the next 24 hours. Chance of light rain in a few places in the city. The maximum temperature will be around 32 degrees Celsius and the minimum temperature will be around 25 degrees Celsius. For the next 48 hours, the sky will be partly cloudy with a maximum of 32 degrees Celsius and a low of 24 degrees Celsius.

#Weather

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: