தமிழ்நாடு

Income Tax : பிரபல ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை ரெய்டு

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை :

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் இயங்கி வருகின்றன. இன்று காலை 7.30 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையம், மருத்துவர் இல்லங்கள், அலுவலகங்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

வருமான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Income tax raid on popular scan centers.

he Income Tax Department is currently conducting inspections at Arthi Scan Centers across Tamil Nadu.
Aarti Scan Center centers are functioning all over Tamil Nadu. At around 7.30 this morning, Income Tax officials raided Aarti Scan Centers across Tamil Nadu.

The test is being conducted at more than 20 locations such as the Aarti Scan Center, Doctor Homes and their offices in Vadapalani, Chennai.

Preliminary information has come out that this investigation is being carried out in connection with the complaint due to income tax evasion.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: