உலகம்மாநிலம்

Economic Sanctions: அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை? விதிக்க பரிசீலனை!!

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கியேவை ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டுள்ளன. 7 நாட்களுக்கும் மேலாக போர் நீடித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, ​​உக்ரைன் ரஷ்யாவை உடனடியாக போரை நிறுத்தி தனது படைகளை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டது.

புடின் மோடி

முதல்கட்ட பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது. அங்கு தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. ரஷ்யாவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து எட்டாவது நாளாக ரஷ்ய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 400 கிமீ தொலைவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன S-400 வான் பாதுகாப்பு கருவிகளை இந்தியா வாங்கியுள்ளது.

இதற்கு ஆரம்பம் முதலே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தற்போது, ​​உக்ரைன் மீதான போரினால் பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

s-400-missile_

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை இந்தியா புறக்கணித்ததைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் தீவிரமடைந்தன. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் பேசிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கிய இந்தியாவுக்கு இந்த தடை விதிக்கப்படுமா? அல்லது விலக்குவதா? அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது. என கூறினார் .

 

pudin modi

Economic Sanctions: US embargo on India? Rule Review!!

The United States has said it is considering imposing sanctions on India over its purchase of a missile defense system from Russia.

The United States has said it is considering imposing sanctions on India over its purchase of a missile defense system from Russia. The Tamil Nadu government has issued an order setting up a special committee to rescue Tamil Nadu students stranded in Ukraine. Russia launched a war on Ukraine on the 24th. The Ukrainian capital Kiev has been besieged by Russian forces. The war has been going on for more than 7 days and there is a tense situation there

Ukraine – Russia held talks in Komal, Belarus to end the war. During the talks, which took place at the level of high-level diplomatic missions between the two countries, Ukraine called on Russia to immediately halt the war and withdraw its troops.

s-400-missile_

 

The first round of negotiations ended without any agreement being reached. There have been ongoing attacks. Russia announced yesterday that it was ready for a second round of talks. Ukraine has said it is in talks with Russia for a second round of talks.

The Russian military has been carrying out indiscriminate attacks in Ukraine for the eighth day in a row. Meanwhile, the United States has said it is considering imposing sanctions on India, which bought the missile defense system from Russia. India has acquired state-of-the-art S-400 air defense equipment capable of intercepting and destroying missiles fired from a distance of 400 km.

The United States has opposed this from the beginning. Currently, various countries have imposed sanctions on Russia over the war in Ukraine. The United States has demanded an embargo on India’s purchase of the S-400 anti-missile system from Russia.

In this case, the UN against Russia. Anti-India sentiments intensified following India’s boycott of General Assembly and Security Council resolutions. Criticized by Republican and Democratic members of the US House of Representatives.

s-400-missile_

In this context, Donald Lou, Assistant Secretary of State for South and Central Asian Affairs, who spoke in the United States, asked whether the ban would apply to India, which has purchased a missile defense system from Russia. Or exclude? The United States is seriously considering. Said

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: