covid19 india.org : தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று புதிதாக 12 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 89 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 34,55,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
74வது நாளாக தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 493 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 44 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 16 ஆயிரத்து 858 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.covid19 india.org