மாநிலம்

122 வருடங்கள் காணாத தீவிர வெயில். தகிக்கும் இந்தியா

வரலாறு காணாத வெயிலை இந்தியா இந்த ஆண்டு கண்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இதுவரை பதிவாகியவற்றில் மார்ச் மாதமே அதிக வெப்பமான மாதமாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 முதல் மே 15 வரையிலான பங்குனி மற்றும் சித்திரை மாதங்கள் இந்தியாவின் கோடை மாதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. சராசரியாக 33.1 சென்டிகிரேட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கு முன் 2010 மார்ச்சில் 33.09 டிகிரி செல்சியஸ் பதிவானது.

Heat Stroke - Symptoms, Causes, Treatment and Preventive Measures

மார்ச் 20-ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் 39.9 டிகிரியாக இருந்தது. ஹரியானா, சண்டிகர், டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு மட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் புதிய அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்து வருகிறது.

இத்தகைய வெப்பநிலை உயர்வு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காணப்படுகிறது. உலகின் வெப்பமான ஆண்டுகள் கடந்த இருபது வருடங்களாகும். இந்த ஆண்டு இந்தியாவில் கோடை மழை குறைவாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

122 ஆண்டுகள் காணாத அதிபயங்கர வெயில். தகிக்கும் இந்தியா

Extreme sunshine not seen for 122 years BY India

According to the Indian Meteorological Department, March is the hottest month on record so far. The Panguni and Chittirai months from March 15 to May 15 every year are known as the summer months of India.

In that sense, this year’s the hottest month on record for March. An average temperature of 33.1 centigrade was reported. The previous record was 33.09 degrees Celsius in March 2010.

The maximum temperature on March 20 was 39.9 degrees in Delhi. The maximum temperature was recorded at 4.5 degrees Celsius in Haryana, Chandigarh, Delhi, Punjab and Rajasthan. Not only this year, but for the last two years it has been recording new maximum temperatures every year.

Heat Stroke - Symptoms, Causes, Treatment and Preventive Measures

Such a rise in temperature is seen not only in India but all over the world. The hottest years in the world have been the last twenty years. Summer rainfall is also expected to be low in India this year, analysts have warned.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: