செய்திகள்தமிழ்நாடு

திருப்பூரில் அஸ்சாம்மாநில பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்:

கடந்த வாரம் தாராபுரம் ரோட்டில் பொல்லிக்காளி பாளையத்தின் அருகே சாலையோர சாக்கடையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

இதனால் அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை பார்த்தனர். அதனால் அப்ப்பகுது மக்கள் போலீசில் புகார் செய்தனர் போலீசார் வந்து சூட்கேஸை எடுத்து திறந்து பார்த்தனர்.

theechudarnews tamil news

பெண் சடலம்

அதில், 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது வலது கை மற்றும் தலையின் பின்பகுதியில் காயம் ஏர்படிருன்தது . அப்பெண்ணின் கழுத்து நெறிக்கப்பட்டது. நெற்றியில் ஒரு பொட்டு இருந்தது..

கையில் வளையலும் காதில் காதணியும் இருந்தது. மறுபுறம், குயின் என்ற ஆங்கில எழுத்துகளுடன் பச்சை குத்தியிருந்தார். யார் கொலைசெய்தது என போலீசார் விசாரணை தொடங்கினர் … சூட்கேஸ் கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்…

கொலையாளி

கடந்த 6ம் தேதி இரவு 10.30 மணியளவில் தாராபுரம் சாலையில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் சென்றனர். அவர்கள் கையில் ஒரு சூட்கேஸ் இருந்தது. இதனால் இருவரின் அடையாளம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.

இவர் கடந்த ஒரு மாதமாக திருப்பூர் பின்கோடு கேஎம்சி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் தனது காதலர் அபிஜித்துடன் தங்கியுள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். என்றுதெரியவந்துள்ளது.

 

தனிப்பட்ட

கொலையாளி வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது. அபிஜித் கொலையை மறைக்க உதவியவர் ஜெய்லால். இருவரும் பைக்கில் சூட்கேஸை எடுத்துச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது.

இறுதியாக கர்நாடக எல்லையில் சிக்கியுள்ளனர் இதனால் அப்பகுதிக்கு போலீசார் விரைந்தனர்.. 2 பேரில் ஒருவரை கைது செய்தனர்.. அவருக்கு வயது 27.. ஓசூர் அருகே உள்ள பாதகோட்டை கிராமத்தில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். .. விசாரணை நடக்கிறது.. முக்கிய குற்றவாளி அபிஜித். தொடர்ந்து தெடப்பட்டுவருகிறார்.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: