செய்திகள்தமிழ்நாடு

தமிழக அரசின் அருமையான: இரண்டு லட்சம் ரூபாய்.. ஒரு பவுன் தங்கம்!

சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களுக்கு முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது வழங்கப்படும்.

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் கணினித் தமிழைப் பரப்பும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோரை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகம் முழுவதும் கணினி மூலம் தமிழ் மொழி. வெற்றி பெறுபவருக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், சவரன் தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் அழைக்கப்பட்டுள்ளன. விருதுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.12.2021 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விருதுக்கான விண்ணப்ப காலம் 28.02.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் மென்பொருள்கள் 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022. விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை – 600 008

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் / மின்னஞ்சல் முகவரி: 044 – 28190412/044 – 28190413 tvt.budget@gmail.com.

news Tamil online news

 

விருது விண்ணப்பம்

1 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
2 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்
3 திருக்குறள் முற்றோதல் பரிசு தொகை கோரும் விண்ணப்பம்
4 சிறந்த நூல்களுக்குப் பரிசு – விண்ணப்பம்
5 COMBINED APPLICATION FORM FOR GENERAL PROVIDENT FUND FINAL CLOSURE AND PENSION
6 தமிழ் வளர்ச்சிக்கான நூல் வெளியிட நிதியுதவித் திட்ட விண்ணப்பம்
7 மாவட்ட/மாநில அளவில் பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே கவிதை,கட்டுரை,பேச்சுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள்
8 தமிழறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமை விவரப் படிவம்
9 ஓட்டுநர்/அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான – விண்ணப்பப் படிவம்
10 இலக்கிய மாமணி விருது விண்ணப்பம்
திருவள்ளுவர் திருநாள் விருதுகள்
வ.எண் பெயர் பதிவிறக்கம்
1 திருவள்ளுவர் விருது – விண்ணப்பப் படிவம்
2 மகாகவி பாரதியார் விருது – விண்ணப்பப் படிவம்
3 பாவேந்தர் பாரதிதாசன் விருது – விண்ணப்பப் படிவம்
4 தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – விண்ணப்பப் படிவம்
5 கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – விண்ணப்பப் படிவம்
6 பெருந்தலைவர் காமராஜர் விருது – விண்ணப்பப் படிவம்
7 பேரறிஞர் அண்ணா விருது – விண்ணப்பப் படிவம்
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்
வ.எண் பெயர் பதிவிறக்கம்
1 தமிழ் தாய் விருது – விண்ணப்பப் படிவம்
2 கபிலர் விருது – விண்ணப்பப் படிவம்
3 உ வே சா விருது – விண்ணப்பப் படிவம்
4 கம்பர் விருது – விண்ணப்பப் படிவம்
5 சொல்லின் செல்வர் விருது – விண்ணப்பப் படிவம்
6 உமறுப் புலவர் விருது – விண்ணப்பப் படிவம்
7 .ஜி.யு.போப் விருது – விண்ணப்பப் படிவம்
8 இளங்கோவடிகள் விருது – விண்ணப்பப் படிவம்
9 முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – விண்ணப்பப் படிவம்
10 அம்மா இலக்கிய விருது – விண்ணப்பப் படிவம்
11 மொழி பெயர்ப்பாளர் விருது – விண்ணப்பப் படிவம்
12 சிங்காரவேலர் விருது – விண்ணப்பப் படிவம்
13 அயோத்திதாசப்பண்டிதர் விருது – விண்ணப்பப் படிவம்
14 மறைமலையடிகளார் விருது – விண்ணப்பப் படிவம்
15 சி.பா. ஆதித்தனார் விருது – விண்ணப்பப் படிவம்
16 அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – விண்ணப்பப் படிவம்
17 காரைக்கால் அம்மையார் விருது – விண்ணப்பப் படிவம்
18 தமிழ்ச் செம்மல் விருது – விண்ணப்பப் படிவம்
உலகத் தமிழ்ச் சங்கம் விருதுகள்

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: