செய்திகள்தமிழ்நாடு

கிராம ஊராட்சிகளில் மரங்களை உறுஞ்சு குழியமைத்து பாதுகாக்க அறிவுரை

கள்ளகுறிச்சி

கள்ளகுறிச்சி மாவட்டம் மற்றும் கள்ளகுறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்திலி எரவார் ஊராட்சிகள் ஊரக வளர்ச்சி துரையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் இ.ஆப அவர்கள் இன்று ஆய்வுசெய்தார்

கள்ளகுறிச்சி  மாவட்டதிலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வளர்ச்சி திட்டத்தின் பணிகள் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வுசெய்யபட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கள்ளகுறிச்சி ஊராட்சி ஒன்றியதுகுட்பட்ட இந்திலி எவரர் ஊராட்சிகள் மற்றும் சின்னசேலம் ஊராட்சி குட்பட்ட ராயர்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ஊரகவலற்சிதுரையின் மூலம் நடைபெற்றுவரும் அணைத்தையும் ஆய்வு செய்யப்பட்டது.

 

பிரதமந்திரயின்வீடுகட்டும்திட்டம்

இந்திலி மற்றும் எவறர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி ஊரக  வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் Sunken Pond மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் எவரர் ஊராட்சியில் பிரதமந்திரயின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டடுவரும் இரண்டு வீடுகளை மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களால் ஆய்வு செய்யாபட்டது ராயர்பாலயம் ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புதிட்டத்தின் கீழ் நட பபட்டுவரும் மரங்களுக்கு இடையில் ஒரிஞ்சி குழி அமைக்கும் பனி ஆய்வு மேற் கொள்ளபட்டுள்ளது.

இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என சம்மந்த பட்ட அலுவலர்களுக்கு அறிவிருத்தபட்டது . இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல்

இதை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் கள்ளகுறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி வாக்குன்னும் மையமான பாரதி மகளிர் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சியில் வாக்கு என்னும் மையமான பாரதி மகளிர் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சிதலைவர் அவர்கள் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தஆய்வின் பொது மாவட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வாளாண்மை திரு .ஆர் .விஜயராகவன் உதவி இயக்குனர் (ஊராட்சி ) திருமதி ரௌத்தினமால கள்ளகுறிச்சி நகராட்சி ஆணையர் திரு.என் குமரன் மற்றும் வட்டரவலர்ச்சி அலுவலர் உடனிருந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: