இலங்கை முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே ராஜினாமா?..

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாளை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். என்றுதகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு: கொழும்பு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாளை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐதராபாத்தை உலுக்கிய சொகுசு காரில் சிறுமி கூட்டு பலாத்காரம். ஓவைசி கட்சி எம்எல்ஏவின் மகன் கைது..!
இது தொடர்பான அறிக்கையை பசில் ராஜபக்ச நாளை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடுவார் என தெரிகிறது . நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நாளை காலை 11 மணிக்கு அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜினாமா செய்த பிறகு கட்சியின் வளர்ச்சிக்கு தனது முழுநேரப் பங்களிப்பை அவர் ஆற்றைருப்பதாக கூறப்படுகிறது.